دانلود کتاب தமிழிசை மரபும் தேவார திவ்வியப்பிரபந்தப் பண்களும்
by த.கனகசபை - தொகுப்பாசிரியர்|
|
عنوان فارسی: سنت هند آیه الهی در |
دانلود کتاب
جزییات کتاب
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டு, வீணை முதலிய பாடங்களில் இடம்பெற்றுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையிலும் மிகப்பழமையான தமிழின் இசை மரபு குறித்த விளக்கங்களை மாணவர்கள் அறியச்செய்ய ஏதுவவும் "தமிழிசை மரபும் தேவரத் திவ்வியப்பிரபந்தப் பண்களும்" என்ற தேசியக் கருத்தரங்கு ஒன்றினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறை 2010 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடத்தியது. அதில் நாடு முழுதும் இருந்து கலந்துகொண்ட அறிஞர்களால் 90 கட்டுரைகள் வாசிக்கப்படன. அவற்றின் தொகுப்பே இந்த நூலாகும்.



این کتاب رو مطالعه کردید؟ نظر شما چیست؟