دانلود کتاب குருகுலப் போராட்டம்
by நாரா நாச்சியப்பன்|
|
عنوان فارسی: مبارزه گوروکولا |
دانلود کتاب
جزییات کتاب
- நாரா நாச்சியப்பன்
தகுதியும் திறமையும் அடைய வாய்ப்பும் வசதியும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கோரிக்கையின் அடிப்படையாகும்.
சமூகநீதிக் கோரிக்கையின் தொடக்ககால நிலையை விளக்குவதே - இந்தக் 'குருகுலப் போராட்டம்'.
சமூகநீதியை நிலைநாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் என்ற உரிமை யுணர்வைத் தட்டி எழுப்பிய பெரியார் இந்த நாட்டு மக்கள் அனைவரின் நன்றிக்கும் உரியவராவார்.



این کتاب رو مطالعه کردید؟ نظر شما چیست؟