دانلود کتاب ரோஜா படுக்கை
by சுபா|
|
عنوان فارسی: تختی از گل رز |
دانلود کتاب
جزییات کتاب
‘துப்பாக்கியும், அதைப் பயன்படுத்த லைசன்ஸும் இருக்கிறதா?’ என்று கேட்டவுடனாவது சுதாரித்திருக்க வேண்டும்.
காத்திருக்கும் கடன்காரர்களும், செலுத்த வேண்டிய பில்களும் எங்கே யோசிக்க விடுகின்றன?
டாலர் ஆசையில் வேலையை ஒப்புக்கொண்டபின், செல்வா சந்திக்கும் விதம் விதமான சவால்கள், ஆபத்துகள், சஞ்சலங்கள், தோட்டாக்கள் எல்லாமாக அடுத்தடுத்து அவனை மட்டுமல்லாது முருகேசனையும் சேர்த்து, குடைராட்டினத்தில் வைத்துச் சுழற்றி கீழே தள்ளும்போது..
அது ரோஜா படுக்கையா, முள் படுக்கையா?
----
ரோஜா படுக்கை - சுபா



درباره نویسنده
این کتاب رو مطالعه کردید؟ نظر شما چیست؟