دانلود کتاب வா ஒற்றனே & புகையும் துப்பாக்கி
by சுபா|
|
عنوان فارسی: تنها بیا و تفنگ سیگار کشیدن |
دانلود کتاب
جزییات کتاب
மாபெரும் சேதம் விளைவிக்கக் கூடிய ரசாயனப் போர்க்கருவிகளை அழித்துவிட்டு வர இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு குழு தோல்வியைச் சந்தித்து முயற்சியே வீணானபின், கடைசி முயற்சியாக பயிற்சிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுப்பப்பட, அவர்கள் சந்திக்கும் சவால்களும், சோதனைகளும், உயிரிழப்புகளும் அவர்களைப் பின்னடையச் செய்தனவா, அவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதை பரபரப்பாகச் சொல்லும் சுபாவின் ராணுவ நாவல் ‘வா, ஒற்றனே..!’
நிருபனுக்குக் கடிதம் வருகிறது, ‘புகையும் துப்பாக்கி’ என்ற புனைபெயர் வைத்துக்கொண்டவனிடமிருந்து. என்னவென்று?
‘அடுத்து எங்கெங்கே என்னென்ன கொலைகள் செய்யப்போகிறேன், என்னைப் பற்றி சுவாரசியமாக எழுதத் தயாராகு’ என்று.
செய்வதறியாது திகைத்துப்போகும் நிருபனின் தவிப்பும், அவன் எடுக்கும் முடிவும், அந்த முடிவு கொண்டுவரும் விளைவுகளும் பரபர திருப்பங்களாக விரியும் கதை, ‘புகையும் துப்பாக்கி’.
---
வா ஒற்றனே & புகையும் துப்பாக்கி - சுபா



درباره نویسنده
این کتاب رو مطالعه کردید؟ نظر شما چیست؟