دانلود کتاب தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்
by செ.அ.வீரபாண்டியன்
|
عنوان فارسی: انگلیسی موسیقی که یافته های جدید |
دانلود کتاب
جزییات کتاب
இசை ஒலி, ஓசை ஆகிய மூன்று சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு யாப்பிலக்கண விதிகள் தொடர்பான உரைகளை மறு ஆய்வு செய்து யாப்பிலக்கணம் பயிற்றுவித்தலை வளர்க்க இந்நூல் துணைபுரியும்.
தமிழ், தமிழிசை ஆர்வலர்கள் மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தோர் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தூண்டும் வகையிலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
செ.அ. வீரபாண்டியன்
முதல்வர்,
சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி பெருமாநாடு, புதுக்கோட்டை