دانلود کتاب பாணர் கைவழி என்னும் யாழ்நூல்
by ஆ.அ.வரகுண பாண்டியன் A.A.Varaguna Pandiyan
|
عنوان فارسی: برای مجبور است به تنهایی |
دانلود کتاب
جزییات کتاب
'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு.
தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள்
எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே
வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.
யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு
உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
இசைத் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் இது மிக முக்கியமான நூலாகும்.