دانلود کتاب அவசர அழைப்பு
by சுபா
|
عنوان فارسی: تماس اضطراری |
دانلود کتاب
جزییات کتاب
‘பணக்காரனாக இருந்துவிடக் கூடாது. இருந்தாலும், அழகான பெண்ணை ஆசைப்பட்டுவிடக் கூடாது’ என்பது கோபிநாத் கற்றுக்கொண்ட பாடம்.
இருவருடைய வாழ்க்கையும் ஏதோ ஒருநாள் ஒன்றுடன் ஒன்று உரசும் என்று இருவருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
இவர்கள் இருவருடைய வாழ்க்கையின் விசித்திரத்தில் தானும் நுழைய ஓர் அவசர அழைப்பு வரும் என்று நரேந்திரனும் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க முடியாது.
இருவருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள காரணமாயிருந்தது இருவர் வாழ்விலும் முத்திரை பதித்த காதல், துரோகம், சதி, கொள்ளை, கொலை எல்லாமும்தான்.
---
அவசர அழைப்பு - சுபா
درباره نویسنده
